Thursday, 17 May 2007

சினுங்கள்




என்னவளே
கோபமாகவாவாது
என்னோடு பேசு
நீ
பேசாதா நொடிகள்
என்னைக் கொள்ளும்

Wednesday, 16 May 2007

சாட்
















நமது இணைப்பால்
உன் மகிழ்ச்சி பாதிக்குமென்றால்
இணைப்பை விட பிரிவே
எனக்குச் சம்மதம்.
நமது இணைப்பால்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது